×

பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்திப்பு..!!

டெல்லி: பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர்களுடன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்தித்து பேசி வருகிறார். பத்ம விருதை திருப்பி ஒப்படைத்த நிலையில் பஜ்ரங் புனியாவை சந்தித்து ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார்.

The post பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bajrang Punia ,Congress ,Rahul Gandhi ,Delhi ,M. B. Rahul Gandhi ,
× RELATED 2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பெற்ற...